புரிதல்

புரிந்துகொள்வது என்பதற்கும்
புரிந்து கொல்வது என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை...
நட்பிற்கும் காதலுக்குமான
வித்தியாசம்தான்...
(எப்படி என்பது உங்கள் சிந்தனைக்குரியது)

எழுதியவர் : கௌதமன் ராஜகோபால் (16-Dec-10, 7:05 pm)
சேர்த்தது : GowthamanRajagopal
பார்வை : 452

மேலே