ஊமையாகி விட்டேன் தோழி......

உன்னிடம் பேச வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் பேச முடியவில்லை....ஏன் தெரியுமா? உன்னை பார்த்த அந்த நொடியில் என் மனமும் ஊமையாகி விட்டது நானும் ஊமையாகி விட்டேன் என் தோழி!

எழுதியவர் : பூ.திலகம் (2-Jul-13, 6:46 pm)
பார்வை : 319

மேலே