என் நேசம் என்றும் உன் மீது தான்

மலரின் வாழ்நாள் ஒருநாள் தான்....
என்றாலும் அது மணம் பரப்ப தவறுவது
இல்லை... அது போல்தான் நானும்....
நீ என் காதலை
ஏற்க விட்டாலும் என் நேசம்
என்றும் உன் மீது தான்..........!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (17-Dec-10, 8:54 am)
சேர்த்தது : renga
பார்வை : 716

மேலே