தொடரும் காதல்

காதலர்கள் சொல்லும் வார்த்தை

"ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் நம் காதல் அழியாமல் தொடரும்"

நான் சொல்ல போவதோ

"நமக்கு இந்த ஜென்மம் முடிந்தால் தானே நம் காதல் அழிவதற்கு"



எழுதியவர் : கலைதாசன் (17-Dec-10, 10:10 am)
சேர்த்தது : venkatmdu
Tanglish : thodarum kaadhal
பார்வை : 519

மேலே