கடவுளுக்கு நன்றி

உன்னை படைத்த கடவுளுக்கு நான் நன்றி சொல்ல போவதில்லை

உன்னை படைத்து என்னிடம் சேர்த்ததினால் தானே என் ஊன் , உறக்கம் கெட்டது


எழுதியவர் : கலைதாசன் (17-Dec-10, 10:22 am)
சேர்த்தது : venkatmdu
Tanglish : kadavuluku nandri
பார்வை : 662

மேலே