இது தானா காதல்

நிழல் கூட கண்ணீர் சிந்துதடி உன் நினைவுகள் வரும்போது .....

கால்கள் கூட கவி பாடுதடி உனக்காக காத்திருக்கும் போது .....

நிழல் கூட நிஜம் சொல்லுதடி உன் நினைவுகளை சுமக்கும்போது ....


எழுதியவர் : கலைதாசன் (17-Dec-10, 10:30 am)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 482

மேலே