அன்பின் தோழமை ..
என் அன்பு தோழா ...
உன் அன்பின் சீற்றத்தில் ..
என்னை சிறைப்பிடித்து சென்றாயே...!!
உன் உண்மையான தொழமையினாலே...
என் உரிமையினை தோற்கடித்து வீழ்திவிட்டாயே...!!
..........
மச்சம் தோன்றிய காலம் தொடங்கி..
மச்சான் என்று உறவாகி விட்டாயே...!!
உன்னை வாழ்த்த நான் இதை தரவில்லை ..
எனக்கான வாழ்கை உன்னோடு தான் தொடங்கியது..
வாழ்த்துக்கள் பொய் ஆகலாம்...
வார்த்தைகள் புதிர் ஆகலாம்...
அனால்
நம் நட்பு ...நம்பிக்கையின் சின்னம் ..
நாம் வாழும் வரை...!!!
என்றென்றும் அன்புடன்..
ஆருயிர் தோழன் ...