இறுதி ஊர்வலம்

மலர் தூவியும்
மனம் இறங்காத அவள்
இன்று மனம் இறங்கி
மலர் தூவுகிறாள்
என் இறுதி ஊர்வலத்திற்கு....

எழுதியவர் : பா ராஜ்கண்ணன் (4-Jul-13, 8:16 pm)
சேர்த்தது : Raj Kannan
Tanglish : iruthi oorvalm
பார்வை : 78

மேலே