கனவே...

கனவுகள் பலிக்காதிருக்கலாம்..
ஆனால்,
காரியம் கைகூட
கட்டாயம் வேண்டும்
கனவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jul-13, 9:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kanave
பார்வை : 63

மேலே