சவாலான கேள்விகள் !!! முடிந்தால் பதில் கூறிடுங்கள்!!!
கேள்வி 1:- பேருந்தில் ஓட்டுநர் "BREAK" அடிக்கும் பொழுது ஏன் முன்னே தள்ளப்படுகின்றோம்?
அதற்கு "நாமும் பேருந்தின் வேகத்திற்கு ஈடாக முன்னோக்கி நகருகின்றோம்" என்றால்,அப்பொழுது "எப்படி பேருந்தினுள் நம்முடன் கொசு(ஈ) ஆனது பேருந்தின் வேகத்திற்கு ஈடாக பறந்து வர முடிகிறது!!!???
கேள்வி 2:- நெருப்பு எப்படி புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி எரிகிறது!!!???
கேள்வி 3:- வானம் எப்படி பகலில் வெளிச்சமாகவும் இரவில் வெளிச்சமின்றியும் தோற்றமளிக்கிறது!!!???
கேள்வி 4:- புவியினை விட 5மடங்கு குறைவான ஈர்ப்பு விசை கொண்ட நிலவானது, எப்படி புவியிலுள்ள கடலில் பெரிய அலைகளைத் தன் ஈர்ப்பு விசையால்ஏற்படுத்துகிறது!!!???
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.......