என்னை எனக்கே பிடிக்கவில்லை 555
அழகே...
நீ என்னை நேசிக்க வில்லை
என தெரிந்தும்...
உன் பின்னல் வந்த
என்னை கண்டு...
கிறுக்கன்
என்கிறார்கள் பலர்...
பலருக்கு கிறுகனாக
தெரிந்தாலும்...
உனக்கு மட்டும் நான்
எவனோ ஒருவனாக...
தெரிந்திருப்பேன்
என நினைத்தேன்...
உயிரே உன் பார்வைக்கும்
நான் கிறுக்கனாக தெரிந்தேன்
என்பது...
உன் வார்த்தையில்
தானடி உணர்ந்தேன்...
உன் மனம் அறியாமல்
உன் பின்னால் வந்த...
என்னை நினைத்து
வெருக்கிறேனடி என்னை...
என்னை எனக்கே
பிடிக்கவில்லையடி பெண்ணே.....