மரணத்தில் முடிந்த காதல் விளையாட்டு

கருத்தொருமித்துக்
காதலித்து மணந்த
திவ்யா-இளவரசன்
காதல் ஜோடியின்,
இயல்புப் புணர்ச்சி,சாதிக்
கட்சிக்காரர்களின்
தற்குறிப்பேற்றத்தால்
வண்மை பெற்று
ஊரையே கொளுத்தி
ஓய்ந்த பின்னும்
வாழ விடாமல் ,
காதல் புறாக்களில்
ஒன்றைக் கொன்று
ஒன்றை விடுத்து
இழந்து விட்ட எந்த
மானத்தைக் காப்பாற்றி
விட்டனர்?

எழுதியவர் : கோவை ஆனந்த் (6-Jul-13, 5:50 am)
பார்வை : 91

மேலே