காதல்...!!!

ஆயரம் நிலவின் வெளிச்சம்
என் மீது பட்டாலும் உன் நிழலில்
நடகவெ ஆசை படுகின்றேன்....!!!!

பகலில் சூரியன் என்னை சுட்டாலும்
உன் நினிவுகள் என்னை சுடுவது
போலவே உணருகின்றேன்....!!!!

மழை கால இடி முழக்கங்களை எல்லாம்
நீ என் பெயரை உச்சரிப்பது
போலவே உணருகின்றேன்....!!!!

எழுதியவர் : கோமளா சுரேஷ் (8-Jul-13, 6:47 pm)
சேர்த்தது : komaladevi
பார்வை : 85

மேலே