காதலும் கழுதையும் ஒன்று [சிலேடை]

குட்டியை நாடும் குனிந்தே இருக்கும்
இளமை அழகொடு காகிதம் உண்ணும்
சுமையே சுகமென சூத்திரத் தாளே- நம்
காதல் கழுதைக்கு நேர் !

எழுதியவர் : Arumugam (8-Jul-13, 7:32 pm)
சேர்த்தது : valarselvi arumugam
பார்வை : 48

மேலே