அம்மா‬

இன்பம் கண்ட பொழுதெல்லாம்
மறந்த என் நெஞ்சம்தான்
துன்பம் கண்ட நொடிப்பொழுதில்
உன்மடியை நினைத்திடுமே!
பிரிந்திருந்தாலும் ஒருநாளும்
மறந்திருப்பதில்லை
உன்மடி தந்த சுகம்.....
அம்மா‬..!!!!

எழுதியவர் : (11-Jul-13, 1:02 am)
சேர்த்தது : vijay kuncharan
பார்வை : 76

மேலே