காசோலை (செக்) RBI உத்தரவுபடி இனி பயன்படாது
RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி செக்கின் மேல்புறதிளிருந்து இடதுபுறமாக CTS 2010 என்று குறிப்பிடபடாமல் இருக்கும் காசோலைகள் ஜூலை 31 2013 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அது பணத்தை உடனடியாக எடுக்க மட்டுமே பயன்படும், செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுக்கப்படும் காசோலைகள் நிச்சயம் எடுத்துக்கொள்ளபடாது. முன்பு செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுத்தவர்கள் கூட திரும்ப புதுப்பிப்பு காசோலைகளை வங்கியில் பெற்று கொடுக்கவேண்டியது இருக்கும். எனவே தேவையான தருணங்களில் ஏற்படும் சிரமத்தை தடுக்க, தற்போதே வங்கி கிளையை அணுகி பெற்றுக்கொள்ளுங்கள். அதிக பட்சம் ஒருவாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்.....
தொகுப்பு :
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார் சிட்லபாக்கம்