அன்புள்ள உங்களுக்கு ....

ஜாதி பெயரில்

தெருக்கள் இல்லை இன்று ...

அழித்து விட்டார்கள்

எங்கள் தெருக்களில்

அழிந்து போன ஜாதிகள்....

எங்கள் வாழ்வில் கொஞ்சமும்

அழிந்து போகவில்லை ....

எங்களுக்கு ...

கல்யாணத்திற்கு வேண்டும் ஜாதி

உறவுக்கு வேண்டும் ஜாதி

பதவி காக்க வேண்டும் ஜாதி

ஒட்டு போட வேண்டும் ஜாதி

வாழ்க ஒழிக கோஷம் போட வேண்டும் ஜாதி

நட்பு பாரட்ட வேண்டும் ஜாதி

நல்லது கெடதர்க்கு வேண்டும் ஜாதி

ஜாதி இல்லையெல் நாங்கள் இல்லை

நாங்க இல்லையெல் ஜாதிகள் இல்லை

ஜாதிகளை ஒழிக்க முடியாது

அப்படி அழிக்க முயன்றால்

நீங்கள் அழிந்து விடுவீர்கள்

இப்படிக்கு ...

ஜாதி வெறி இல்லாத

அதே சமயம் ஜாதியை நேசிக்கும்

ஒரு நாட்டுபுறத்தான் உங்க

நல்ல சுவாமி பிள்ளை .s

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (16-Jul-13, 10:56 pm)
Tanglish : anbulla ungaluku
பார்வை : 77

மேலே