என் இனிய நண்பனே - நீ எங்கே இருக்கிறாய் ?

தெள்ளத்

தெளிந்த

நீரோடை........!!!!

சிறு வயது நட்பு.....!!!!

எதிர்பார்ப்பான் என்று தெரிந்தே

ஏமாறுவோம் சந்தோசமாக......!!!

அவனுக்காகவே நமக்குள்

அழகிய இதயம் துடிப்பதாக உணர்வோம்....!!!!

காலப் புயலில்

கலக்கித் தூக்கி வீசப் பட்டு...........

காசுக்காய் விலை போய் விட்டது.......

கண்ணியமான நட்பு........

கனவினில் ஒரு நாள் வந்தான் நண்பன்......

பேசத் தொடங்கு முன்......

ஆபிசிலிருந்து கால்..........

பிஸி....பிஸி....பிஸி.........

அவனை சந்திப்பேனா....?

ஏங்குவதற்கு கூட நேரமில்லை.....

எடுத்து விட்டேன் எனது அடுத்த ப்ராஜெக்ட் வொர்க்

பணம்....பணம்....பணம்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Jul-13, 11:41 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 329

மேலே