இந்திய அரசியல்வாதிகள்
அறிவியல் பெருகி விட்ட காலத்தில்
நிலாக்கதையைச் சொல்லி
குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்
தாய்மார்களே ......
இனி வரும் காலங்களில் இந்திய
அரசியில்வாதிகள் நிலவிலும்
ஊழல் செய்வார்கள் என்பதை
சொல்லிச் சோறு ஊட்டுங்கள் !!!
அறிவியல் பெருகி விட்ட காலத்தில்
நிலாக்கதையைச் சொல்லி
குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்
தாய்மார்களே ......
இனி வரும் காலங்களில் இந்திய
அரசியில்வாதிகள் நிலவிலும்
ஊழல் செய்வார்கள் என்பதை
சொல்லிச் சோறு ஊட்டுங்கள் !!!