உன் அடையாளம்

மற்றவர் போல் எண்ண வேண்டும்
என நினைக்காதே.
உன் ஒளி கொடுக்கும் மெழுகுவத்தி
சுத்தம் செய்ய தண்ணீரில்
நனைக்காதே.
மற்றவர் போல் வாழ எண்ணி
உன்னை வதைக்காதே.
உன் வைரத்தை நெல்லென்று கருதி
மண்ணில் மீண்டும்
விதைக்காதே.
மற்றவர் போல் எண்ண வேண்டும்
என நினைக்காதே.
உன் ஒளி கொடுக்கும் மெழுகுவத்தி
சுத்தம் செய்ய தண்ணீரில்
நனைக்காதே.
மற்றவர் போல் வாழ எண்ணி
உன்னை வதைக்காதே.
உன் வைரத்தை நெல்லென்று கருதி
மண்ணில் மீண்டும்
விதைக்காதே.