மதத்தால் புதைந்த பூ

மதத்தால் புதைந்த பூ
கிறிஸ்துவ கல்லறையின்
முன் முதியவரின் தொழுகைகள்
மனம் விரும்பி கேட்டு கொண்டாய்...
வழி விடு வாழ்கைக்கு என்று
மதம் என்னும் காரணம் சொல்லி
மறுத்துவிட்டேன் உன் காதலை
துணை ஒன்று வந்தால் கூட ...
துயரமாய் மாறிபோகும் என் வாழ்வு...
மதம் என்னும் தீ பொறியே
வைத்து கொள் என் உயிர் உனக்கு
என்று மாய்த்து கொண்டாய் உயிரை என் மகளே ...
உயிரோடு நீ இருக்கயில் உதறி விட்டேன் உன் ஆசையை...
உடல் மட்டும் கிடைகயில் கதருதடி என் மனம்....
சிலுவை யின் மத்தியில் உள்ள ஏசு வே தொழுது நான் கேட்குறேன்
தொடராமல் பார்த்து கொள் இது போல் துயரினை
என ....
கல்லறை மத்தியில் வாசனை பூவை
வைத்து விட்டு செல்கிறார்
வயதான முதியவர் ......
-அமுதநிலா

எழுதியவர் : amuthanilla (20-Jul-13, 1:12 pm)
சேர்த்தது : amuthanilla
பார்வை : 147

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே