நல்லதாய்…
மனம் வருந்தாதே,
மலர்கள் உதிர்வது
மண்மீது கொண்ட காதலால்தான்,
காம்பின்மீது கொண்ட
கோபத்தால் அல்ல..
நல்லதாய் எடுத்துக்கொள்வோமே
நமக்கென்ன போச்சு…!
மனம் வருந்தாதே,
மலர்கள் உதிர்வது
மண்மீது கொண்ட காதலால்தான்,
காம்பின்மீது கொண்ட
கோபத்தால் அல்ல..
நல்லதாய் எடுத்துக்கொள்வோமே
நமக்கென்ன போச்சு…!