நத்தை.
வாழ்வதற்காக சமப்பர்
சுமப்பதற்காக வாழ்கிறது நத்தை..
வேகமாக செல்ல முடியவில்லையென்று சோம்பியிருந்தால் ஊர்ந்து செல்வதையும் மறந்திருக்கும்.
நாடோடி தன் வீட்டை துணியில் சுருட்டி வைத்திருப்பதைப் போல் தன் வீட்டை முதுகில் கட்டி வைத்திருக்கிறது.
முதுகில் இருப்பதை சுமையென்று நினைத்திருந்தால் எப்போதோ அழிந்திருக்கும் நத்தையினம்.
ஊர்ந்து போவதைப் பார்த்துப் மனிதன் கேலிசெய்யலாம்
பாதை கேலி செய்வதில்லை¤¤¤