காதல் ...! ??
காதல்
நுகர்வும் பகிர்வும்
சமம் என
சம்மதித்தவர் இணைந்தனர் !!
சாதி
சங்கடம் என ....!
சாக்கடை அரசியல்
சந்தன மணத்தை
சம்மதிக்கவில்லை ...!
தருமபுரி - அதை
அதர்மபுரியாக்கியது ..!
நீங்கள்
இலக்கிய காதலில்
மகிழ்ந்திருக்க ...
நிஜகாதலை புதைக்கிரீர்களே ?????
நட்பில் nashe