கூந்தல் !

கூந்தல் !
உன்
கூந்தல் காட்டில்
குடியிருக்க
பூக்கள் ஆயிரம்
புறப்பட்டு வந்தாலும் ....
தாமரையை மட்டும் சுமப்பதிலையே ஏன் ???

தாமரை
தெய்வங்களை சுமப்பதால் - நாங்கள்
தாமரையை சுமப்பதில்லை !!

கூந்தல் மௌனமாக சொன்னது !!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (23-Jul-13, 2:02 am)
சேர்த்தது : mohd farook
பார்வை : 63

மேலே