விஷம்
வேகமாகக் கொல்லும் விஷம்
உன் வார்த்தைகள்.....
என் வேதனைகளை....
மெல்லக் கொல்லும் விஷம்
உன் பார்வை
என் மனதை.......
வேகமாகக் கொல்லும் விஷம்
உன் வார்த்தைகள்.....
என் வேதனைகளை....
மெல்லக் கொல்லும் விஷம்
உன் பார்வை
என் மனதை.......