வெளியில் தெரியாமல்....

அலமாரி முழுவதும்
நிறைந்திருக்கும் பதக்கங்கள்....
வெளியில் தெரியும்படியாக....

அதனை பெறுவதற்கு
பட்ட அவமானங்கள்
வெளியில் தெரியாமல்
மனதிற்குள்...

எழுதியவர் : சாந்தி (23-Jul-13, 3:55 pm)
Tanglish : veliyil theriyaamal
பார்வை : 63

மேலே