அடக்கமான காதல் ..

அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் உயிர் அடக்கமானபின்னும் ..
அடர்ந்திருக்கும் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (24-Jul-13, 7:34 am)
பார்வை : 151

மேலே