காதல் பறவையாக ...?

நான் காதல் பறவையாக
மாறிவிட்டேன்
வெகு தூரம் -உன்னை
மறக்க பறக்க போகிறேன்....!!!

காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி
வந்ததுபோல் ...?

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் எங்கே நிற்கிறது ...?

கஸல் 253

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-Jul-13, 7:16 am)
பார்வை : 113

மேலே