என் அன்பு தங்கை !

நான் வளர்த்த என் முதல் -
மகள் !!
சந்தோஷ வாழ்க்கையில் - என்
சங்கீதம் அவள் !!!.
சொர்க்கத்தில் உதயமாகி
சொந்தம் என உயிர் - பூட்டி
பந்தத்தில் கலந்து ,
உயிர் நாடியில் நுழைந்த - சின்ன
தேவதை அவள்..!
நான் வளர்த்த என் முதல் -
மகள் !!
சந்தோஷ வாழ்க்கையில் - என்
சங்கீதம் அவள் !!!.
சொர்க்கத்தில் உதயமாகி
சொந்தம் என உயிர் - பூட்டி
பந்தத்தில் கலந்து ,
உயிர் நாடியில் நுழைந்த - சின்ன
தேவதை அவள்..!