அதிஷ்டம்...

கழுதை கத்துவது
காதில் விழுந்தால்
அதிஷ்டம் என்பார்கள்..

அந்தக்
கழுதையின் சொந்தக்காரன்
காய்கிறான் வெயிலில்,
அடிக்கிறான் அழுக்குத்துணி..

அடிக்கவில்லையே
அவனுக்கு அதிஷ்டம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jul-13, 6:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 144

மேலே