என் வாழ்க்கை

வாசம் இல்லா வாழ்க்கையில்
சோதனை வரும்பொழது
சொந்தமெல்லாம் விலகி நிற்கும்
சாதனை வரும்பொழது
சந்தர்பங்களும் சேர்ந்து நிற்கும்
சங்கடங்களும் ஓடி மறையும்
சமத்துவம் இல்லா வாழ்க்கை.....!

எழுதியவர் : ஸ்டார் வெங்கடேஸ்வரன். ம (28-Jul-13, 3:46 pm)
சேர்த்தது : வெங்கட் 23
Tanglish : en vaazhkkai
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே