சினுங்கல்

அவளது
தாம​ரைப்பாதங்கள்
த​ரையில்படும் ஓ​சை​யை
ஒலிப்பதிவ, ​செய்து​கொண்டிருந்தது
என் இதயம்...
அந்த
இனிய ஓ​சைக்கு ஈடு​கொடுக்க
முயன்று முயன்று
​தோல்விகண்டதால்
மாறி மாறி
சினுங்கிக்​கொள்கின்றன
அவளது
கால் ​கொலுசுகள்...!

எழுதியவர் : அ​சோகன் (28-Jul-13, 9:13 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 68

மேலே