நண்பனின் செய்யுளுக்கு என் வாழ்த்து:
நன் செய்யுள்
நான் கண்டு நாளாக
பொன் செய்யும் ஆசாரி
பொறித்த நகையின் அழகில்
பொங்கும் மனத்தின் துள்ளலாய்
சொக்கியே நானும் வீழ்ந்தேன்-உந்தன்
சொற்கள் கோர்த்த செய்யுளில்
நன் செய்யுள்
நான் கண்டு நாளாக
பொன் செய்யும் ஆசாரி
பொறித்த நகையின் அழகில்
பொங்கும் மனத்தின் துள்ளலாய்
சொக்கியே நானும் வீழ்ந்தேன்-உந்தன்
சொற்கள் கோர்த்த செய்யுளில்