உன் நினைவில்

காதலை துறந்து விட்டேன்
காமத்தை துறந்து விட்டேன்
உயிரையும் துறந்து விடுவேன்

-உன் நினைவில்

எழுதியவர் : (29-Jul-13, 11:50 pm)
சேர்த்தது : kris
Tanglish : un ninaivil
பார்வை : 140

மேலே