ஆனந்த தமிழும் அதில் கலந்த ஆங்கிலமும்

சுடச் சுட காப்பியில் முக்கி
சூப்பராக பிஸ்கட் மெதுவாக்கி
சுகமாக தின்று ரசிப்பது....

செந்தமிழில் கவிதை எழுதி அதில்
சிக்கலான ஆங்கிலம் கலந்து
சிரித்து தன் தவறை அனுமதிப்பது

இனிப்பது காப்பி - கொஞ்சம்
புளிப்பது பிஸ்கட்

இனிப்பதும் புளிப்பதும்
ஆனந்த தமிழும் அதில் கலந்த ஆங்கிலமும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Jul-13, 6:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 118

மேலே