வாழ்க்கை நெறிகளில் மிக மிக இனிமை
மூச்சிரைப்பது ரெண்டாம் பட்சம்
முன்னேறி செல்வதே
ஸ்வாச லட்சியம்.......
தடைகளில் பறப்பது - வாழ்க்கை
கலைகளில் புதுமை
தமிழை ரசிப்பது - வாழ்க்கை
நெறிகளில் இனிமை
மூச்சிரைப்பது ரெண்டாம் பட்சம்
முன்னேறி செல்வதே
ஸ்வாச லட்சியம்.......
தடைகளில் பறப்பது - வாழ்க்கை
கலைகளில் புதுமை
தமிழை ரசிப்பது - வாழ்க்கை
நெறிகளில் இனிமை