மழையினால் வந்த ஏக்கம்..!

ஆசையான ஏக்கம்..!

மனதில் ஒரு சிறு
ஏக்கம் எழ தான் செய்கிறது..!,
மழையில் கவலையின்றி நனைந்து கொண்டே,
காகித கப்பல் விடும் குழந்தையை
பார்க்கும் பொழுதெல்லாம்...!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (30-Jul-13, 7:07 pm)
சேர்த்தது : k.nishanthini
பார்வை : 159

மேலே