தோல்வியின் படிகளில் ...
நீ தோல்வியேய் நினைத்து
அழும்போது
வெற்றி உனக்கு பின்
நின்று சிரிக்கிறது
தோல்வியின் தோளில் ஏறு
வழுக்கும் விடாதே
முயன்று ஏறு
எட்டி பிடி வெற்றியேய்
ஒருமுறை தோல்வியின்
தோளில் ஏறி பழகு
வெற்றியேய் தொடாவிட்டாலும்
பரவாயில்லை
தோல்வியேய் எதிர்த்து நில்
தோல்வியில் உடையாதே
ஓட்டிச் செல் வழியிலே
வெற்றி வரும்
கவனமாய் இரு கலங்காதே
தோற்கும்போதெல்லாம் எழு
எழும்போதெல்லாம் வெற்றி கொள்வாய்
தோல்வி உன்னை சீராக்கும்
பாதை நேராகும் வெற்றியேய் நோக்கி
தோல்வியில் துவளாதே
தோல்வியில் தவள பழகு
நடக்க கற்று கொள்வாய் தானாக
தோல்வியின் படிகளில் ...