!!!வாழ்க்கைத் துணை!!!
வாழ்வில்,
துணை மிகமுக்கியம்;
கிடைக்கப்பெற்ற மிகநல்ல துணை
இறைவன் கொடுத்த பாக்கியம்!
பெறும் பாக்கியம்
தன்னலமற்ற நற்கர்மவினையால் சாத்தியம்;
இருப்பினும்,
பெற்றபாக்கியம் நீடித்துநிலைபெற
இருவருக்குள்ளும் இருக்கவேண்டும், சத்தியம்.
- A. பிரேம் குமார்