மரணத்தை வெல்லும் காதல் !
மரணத்தை வெல்லும் காதல் !
நீ
மறந்த எனக்குள் வலிகள் ....!
வலிகளோடு வாழ்வா ???
வாழ்வை முடித்துக்கொள்ள அதுவும்
முடியாமல் போகிறது - நீ
எனக்குள் இருப்பதால் !!!
உன்
நினைவுகளால்
தனிமையும்
இனிமையாகிறது !!
நீ
சுவாசித்த காத்து
உன்வாசம் வாங்கி வந்து
என்னையும் நேசிக்க ....
இதயம் உனக்காகவே ....!!!
நட்பில் nashe