============உறக்கம்===========

என்னதான் பஞ்சி மெத்தையில்
உறங்கினாலும்
தாயின் சேலையில் தொட்டில்
செய்து தாலாட்டு பாடல் கேட்டு கொண்டு
உறங்கும் அந்த ஆனந்த உறக்கம் வேற
எதிலும் கிடைப்பது இல்லை
என்னதான் பஞ்சி மெத்தையில்
உறங்கினாலும்
தாயின் சேலையில் தொட்டில்
செய்து தாலாட்டு பாடல் கேட்டு கொண்டு
உறங்கும் அந்த ஆனந்த உறக்கம் வேற
எதிலும் கிடைப்பது இல்லை