வாழ்க்கை இனிக்க என்ன செய்ய வேண்டும் ?

பறவைக்கு எதுக்கு
பாஸ்போர்ட்டு ?

கவிதைக்கு எதுக்கு
கால்கட்டு ?

ரசனையை வச்சி
வுடு ஜூட்டு...

வாழ்க்கை இனிக்கும்
ரவா லட்டு.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Aug-13, 6:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே