ஏன்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
சொல்வதில் மகிழ்ச்சியே!
ரசித்துக்கொண்டு இருப்பதை!
மறந்து விட்டு !
வாழ்த்துக்களை சொல்வதில்
பயன் இல்லை !
இழப்பை ஏற்றுக்கொல்வதில் தான்
நட்பு !
யார் ஏற்றுக்கொண்டார்கள் !

எழுதியவர் : திலகா (5-Aug-13, 11:03 am)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 54

மேலே