அன்பே

அன்பே!

நான்
கண்ணீராக இருக்கச்
சம்மதம்;
உன் கண்களிலிருந்து
வழிவதாக
இருந்தால்……..

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Aug-13, 12:22 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே