தாய்

பாசத்தின்
சொற்கமும் தாய்
பார் பெற்ற பதக்கமும் தாய்
பசி கொண்ட மழலையாய்
அழுகின்ற போதும்
பாலுட்டி படுக்கை
தருவாள் தாய் ,,,,,
வர்ணிக்க வார்த்தைகள் போதாது
தரணிக்கே தந்த
பொக்கிஷம் அம்மா,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (6-Aug-13, 8:33 am)
Tanglish : thaay
பார்வை : 103

மேலே