நண்பனின் கண்ணீர்

நான் மனம் வருந்தி நின்றபோது
என் கவலைகள் எல்லாம்
ஒரு நொடியில்
மறைந்தன..

'என் நண்பன் எனக்காக
கண்ணீர் சிந்தியதை கண்டு'

எழுதியவர் : கடல்மாறா (24-Dec-10, 12:41 am)
சேர்த்தது : kadalmara
Tanglish : nanbanin kanneer
பார்வை : 898

மேலே