காதலை ஏற்றேன்

நீ என்னோடு
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!

நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!

நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!

கஸல் 328

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Aug-13, 10:12 am)
பார்வை : 122

மேலே