எரித்து கொள்கிறாய்
பாண்டியன் செய்த குற்றத்திற்காக
கண்ணகி மதுரையை எரித்தாள்
நான் என்ன குற்றம் செய்தேனடி என் இதயத்தில் நுழைந்துகொண்டு தினம் என்னை எரித்து கொள்கேறாய்
உன்னை பார்த்தது குற்றமா?
நான் உன்னை பார்த்தது குற்றம் என்றால்
நீ என் கண்ணில் பட்டதும் குற்றம்தான்
தவறுகளில் இருந்து தப்பிக்க பார்க்கிறாய்
தண்டனை பெறுவது நான்தானே