காதலை தருகிறேன்

காதலை தருகிறேன்
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!

கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்

தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!

கஸல் 327

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Aug-13, 9:08 am)
பார்வை : 104

மேலே